கீட்டோ பீட்சா
Also known as Cauliflower Crust Pizza · Veg + Egg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Cakes, Cookies & Bakes
Burgers, Sandwiches, Wraps & PizzaCakes, Cookies & BakesHigh proteinGluten-free
Cook along
9 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Keto pizza on a crust of grated cauliflower squeezed dry and bound with egg and mozzarella, baked before topping. Mild, serves 2, 50 minutes, with video.
High proteinLow calorie
Ingredients
13 itemsகாலிஃபிளவர்1
உப்பு½ tsp
ட்ரைடு ஓரிகானோ1 tsp
வெங்காயத் தூள்¼ tsp
பூண்டுத் தூள்½ tsp
மொசரெல்லா சீஸ், துருவியது½ cup
முட்டை1
பீட்சா சாஸ்½ cup
மொசரெல்லா சீஸ்½ cup
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது½
ஆலிவ், வில்லைகளாக நறுக்கியது2 tbsp
மிளகாய் துகள்½ tsp
ஆலிவ் எண்ணெய்1 tsp
Contains: milk, egg.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 358kcal | 716kcal |
| Protein | 23g | 45g |
| Carbohydrate | 24g | 47g |
| Fat | 21g | 41g |
| Fibre | 7.7g | 15g |
| Sugar | 9.6g | 19g |
Cookd masalas for cauliflower
Method
- 1
காலிஃபிளவரைத் துருவியால் அல்லது ஃபுட் ப்ராசஸரில் துருவவும்.
காலிஃபிளவர்
- 2
துருவிய காலிஃபிளவரை உப்புடன் கலக்கவும். மைக்ரோவேவில் 4-5 நிமிடங்கள் வைக்கவும். இல்லையென்றால், ஒரு ட்ரேயில் பரவலாகப் பரப்பி 200°C-ல் 10 நிமிடம் பேக் செய்யவும்.
உப்பு
- 3
வேக வைத்த காலிஃபிளவரை மஸ்லின் துணியில் போடவும். கையால் தொடும் அளவுக்குச் சற்று ஆறியதும், அதிகப்படியான ஈரத்தைப் பிழிந்து நன்றாக அழுத்தவும்.
- 4
அதை ஒரு கிண்ணத்தில் போட்டு, ட்ரைடு ஓரிகானோ, வெங்காயத் தூள், பூண்டுத் தூள், துருவிய மொசரெல்லா சீஸ், முட்டை சேர்க்கவும். சீராகச் சேரும்படி கலக்கவும்.
ட்ரைடு ஓரிகானோவெங்காயத் தூள்பூண்டுத் தூள்மொசரெல்லா சீஸ்முட்டை
- 5
ஒரு ட்ரேயில் பட்டர் பேப்பர் விரிக்கவும். காலிஃபிளவர் கலவையை அதில் போட்டு, சிலிகான் கரண்டி/ஸ்பூனால் லேசாகப் பரப்பவும். கைகளால் வட்டமாக வடிவமைக்கவும்.
- 6
ஓவனில் 200°C-ல் 15-20 நிமிடங்கள் அல்லது வடிவம் உடையாமல் நிற்கும் வரை பேக் செய்யவும்.
- 7
காலிஃபிளவர் க்ரஸ்ட் தயார். பீட்சா க்ரஸ்ட்டைக் கவனமாகத் திருப்பிப் போட்டு பட்டர் பேப்பரை எடுக்கவும். சாஸ், சீஸ், உங்களுக்கு விருப்பமான டாப்பிங்ஸைப் பரப்பவும்.
பீட்சா சாஸ்மொசரெல்லா சீஸ்வெங்காயம்ஆலிவ்
- 8
மீண்டும் 6-7 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை பேக் செய்யவும்.
- 9
பீட்சாவின் மேல் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி, ஆலிவ் எண்ணெய் ஊற்றவும். துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
மிளகாய் துகள்ஆலிவ் எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
காலிஃபிளவர் பொரியல்
20 mins227 cal
mild · Stir-Fried · Low calorie
குக்டு திண்டுக்கல் வெஜ் பிரியாணி
60 mins668 cal
medium · Open Pot · 100% liked
வெஜ் கிழி பரோட்டா
70 mins755 cal
medium · Pressure Cooked
வெஜ் கோலாப்பூரி
45 mins380 cal
medium · Simmered · Low calorie
கோபி பராத்தா
25 mins458 cal
mild · Pan-Fried · Low sugar


