மேமனி மட்டன் பிரியாணி
Non-veg · Biryani & Pulao, Rice dishes
Biryani & PulaoRice dishesCurries & GraviesOne-pot mealsHigh proteinGluten-free
Cook along
11 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Memoni mutton biryani of mutton and potatoes in a tomato and curd masala, with rice on dum. Mild, serves 4, 75 minutes plus soaking, step-by-step video.
High protein
Ingredients
31 itemsதண்ணீர்For Soaking
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
பட்டை3
கருப்பு ஏலக்காய்2
ஏலக்காய்6
அண்ணாசிப்பூ2
மிளகு2 tsp
சீரகம்2 tsp
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது3
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
தக்காளி, வில்லைகளாக நறுக்கியது4
பிரிஞ்சி இலை1
பச்சை மிளகாய்8
காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
மல்லித் தூள்2 tsp
சீரகத் தூள்1 tsp
மஞ்சள் தூள்¼ tsp
காய்ந்த மிளகாய், தட்டியது5.91 grams
தயிர்½ cup
எலுமிச்சைச் சாறு3 tbsp
திராட்சை¼ cup
தண்ணீர்500 ml
உப்பு2 tsp
உருளைக்கிழங்கு, இரண்டாக நறுக்கியது4
உப்பு1 tbsp
கிராம்பு5
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
பொரித்த வெங்காயம்For Garnish
நெய்2 tbsp
பாஸ்மதி அரிசி, ஊறவைத்தது500 grams
மட்டன் கறி1000 grams
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 1171kcal | 4684kcal |
| Protein | 68g | 270g |
| Carbohydrate | 149g | 594g |
| Fat | 36g | 146g |
| Fibre | 12g | 48g |
| Sugar | 15g | 58g |
Cookd masalas for mutton curry cut
Method
- 1
அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். ஆழமான பாத்திரத்தைச் சூடாக்கி எண்ணெய், நெய் சேர்க்கவும். முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து வெடிக்க விடவும்.
தண்ணீர்சூரியகாந்தி எண்ணெய்பட்டைகருப்பு ஏலக்காய்ஏலக்காய்அண்ணாசிப்பூமிளகுசீரகம்பாஸ்மதி அரிசி
- 2
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
வெங்காயம்இஞ்சி பூண்டு விழுது
- 3
ஆட்டுக் கறியைச் சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் கலக்கவும்.
மட்டன் கறி
- 4
தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும்.
தக்காளிபிரிஞ்சி இலைபச்சை மிளகாய்
- 5
மசாலாத் தூள்கள், சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
காஷ்மீரி மிளகாய்த் தூள்மல்லித் தூள்சீரகத் தூள்மஞ்சள் தூள்காய்ந்த மிளகாய்
- 6
தயிர், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
தயிர்எலுமிச்சைச் சாறு
- 7
தண்ணீர், உப்பு சேர்க்கவும். சூடாக விடவும்.
திராட்சைதண்ணீர்உப்பு
- 8
உருளைக்கிழங்கு சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். மூடி ஆட்டுக் கறியை 30 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.
உருளைக்கிழங்கு
- 9
சாதம் வேக வைக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கவும். மசாலாப் பொருட்கள், உப்பு சேர்க்கவும். கொதிக்க விடவும். ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்த்து 4 நிமிடம் வேக விட்டு உடனே வடிக்கவும். ஆட்டுக் கறி 35 நிமிடம் வெந்ததும், பாத்திரத்தைத் திறந்து சாதத்தை மேலே போட்டு சமமாகப் பரப்பவும்.
உப்புபட்டைஏலக்காய்கிராம்புபச்சை மிளகாய்
- 10
மேலே பொரித்த வெங்காயம், கொத்தமல்லி தூவி பாத்திரத்தை இறுக்கமாக மூடவும். சூடாக்கிய தோசைக்கல்லின் மேல் வைத்து குறைந்த தீயில் 15 நிமிடம் தம் போடவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இன்னும் 10 நிமிடம் அப்படியே விடவும்.
கொத்தமல்லி
- 11
பாத்திரத்தைத் திறந்து, சாதத்தை உதிர்த்து சூடாகப் பரிமாறவும்.
பொரித்த வெங்காயம்நெய்
Tips from other cooks
1 note- J
Jesentha SelwynJune 2023
Really loved the recipe!!😍❤️
More like this
கீரனூர் மட்டன் பிரியாணி
70 mins1446 cal
medium · Simmered · Source of protein
வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறி
35 mins518 cal
medium · Pressure Cooked · High protein
குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி
45 mins800 cal
mild · Pressure Cooked · High protein
(சூப்பர் ஈஸி) மட்டன் வறுவல்
50 mins432 cal
mild · Pressure Cooked · High protein
ஈஸி கோங்குரா மட்டன் கறி
60 mins463 cal
mild · Pressure Cooked · High protein


