மட்டன் யக்னி புலாவ்Cook

மட்டன் யக்னி புலாவ்

Non-veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsHigh proteinGluten-free

Total55 min
Prep15 min
Cook40 min
Serves4
Per serving1063 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Ramzan, Bakrid, Party

மட்டன் யக்னி புலாவ்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mutton yakhni pulao: mutton pressure-cooked with whole spices, its stock cooking the rice. Mild, serves 4, 55 minutes plus soaking, step-by-step video.

High protein

Ingredients

21 items
Cooking for4 servings
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி2.5 cup
  • ஆட்டுக் கறிஆட்டுக் கறி1 kg
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது2
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், மெல்லியதாக நறுக்கியது2
  • கருப்பு ஏலக்காய்கருப்பு ஏலக்காய்2
  • ஏலக்காய்ஏலக்காய்5
  • மிளகுமிளகு½ tsp
  • அண்ணாசிப்பூஅண்ணாசிப்பூ1
  • சோம்புசோம்பு½ tsp
  • கிராம்புகிராம்பு5
  • ஷாஹி ஜீராஷாஹி ஜீரா½ tsp
  • இஞ்சிஇஞ்சி, மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது1 inch
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • தயிர்தயிர்1.5 cup
  • உப்புஉப்பு2.5 tsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • தாழம்பூ நீர்தாழம்பூ நீர்1 tsp
  • நெய்நெய்5 tbsp
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • வெதுவெதுப்பான தண்ணீர்வெதுவெதுப்பான தண்ணீர்1 tbsp
  • குங்குமப்பூகுங்குமப்பூ10 strands

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy1063kcal4252kcal
Protein65g259g
Carbohydrate112g447g
Fat41g163g
Fibre4.9g20g
Sugar6.7g27g

Cookd masalas for mutton

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    பாஸ்மதி அரிசி

  2. 2

    ஒரு பெரிய பாத்திரத்தில் ஆட்டுக் கறியுடன் தண்ணீர் தவிர எல்லாப் பொருட்களையும் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

    ஆட்டுக் கறிவெங்காயம்பச்சை மிளகாய்கருப்பு ஏலக்காய்ஏலக்காய்மிளகுஅண்ணாசிப்பூசோம்புகிராம்புஷாஹி ஜீராஇஞ்சிபிரிஞ்சி இலைதயிர்உப்புஇஞ்சி பூண்டு விழுதுதாழம்பூ நீர்நெய்

  3. 3

    ஊற வைத்த ஆட்டுக் கறியைக் குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, முதல் விசில் வரை அதிக தீயிலும், பின் மிதமான தீயில் 8 விசில் அல்லது 15 நிமிடமும் வேக விடவும். கறித் துண்டுகளை எடுத்து ஒரு தனிக் கிண்ணத்தில் வைத்து, சாற்றை வடிகட்டவும். குக்கரில் உள்ள தண்ணீரில் 3 ¼ கப் (800 மில்லி) அளந்து எடுக்கவும். கறி வேக வைத்த தண்ணீர் தேவையான அளவுக்கு வரவில்லை என்றால் கூடுதல் தண்ணீர் சேர்க்கவும்.

    தண்ணீர்

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் நெய், வேக வைத்த ஆட்டுக் கறி சேர்த்து, கறி ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்க விட்டு உப்பு சேர்க்கவும். ஊற வைத்த அரிசியைச் சேர்த்து, அரிசியும் தண்ணீரும் கிட்டத்தட்ட சம அளவுக்கு வரும் வரை மூடாமல் வேக விடவும்

    நெய்உப்பு

  5. 5

    முன்பே சூடாக்கிய தோசைக்கல் மேல் வைத்து குறைந்த தீயில் 15 நிமிடம் தம்மில் வைக்கவும். தோசைக்கல் சூடாக இல்லை என்றால், முதல் 5 நிமிடம் அதிக தீயிலும், அடுத்த 10 நிமிடம் குறைந்த தீயிலும் வைக்கவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பாத்திரத்தைத் திறந்து, 2 டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ தண்ணீர் சேர்த்து, மேலும் 2 நிமிடம் மூடி வைக்கவும். பாத்திரத்தைத் திறந்து, புலாவை உடையாமல் மெதுவாகக் கிளறி, ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

    வெதுவெதுப்பான தண்ணீர்குங்குமப்பூ

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000