ஒன் பாட் பெரி லேம்ப் அண்ட் ரைஸ்
Also known as One Pot Peri Peri Rice · Non-veg · Biryani & Pulao, Rice dishes
Biryani & PulaoRice dishesOne-pot mealsHigh proteinGluten-freeDairy-free
You’ll need: Pressure Cooker
Good for: Bakrid, Party
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
One pot peri lamb and rice: chilli-marinated mutton pressure-cooked with basmati rice. Medium-spicy, serves 4, 45 minutes plus marinating, step-by-step video.
High protein
Ingredients
18 itemsகொத்தமல்லித் தண்டு3 tbsp
பூண்டு10 cloves
எலுமிச்சைச் சாறு10 ml
தக்காளி விழுது2 tbsp
வெங்காயம்1
வினிகர்2 tbsp
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
பாப்ரிகா தூள்1 tsp
உப்பு2.75 tsp
சர்க்கரை2 tsp
கடலை எண்ணெய்2 tbsp
தண்ணீர்500 ml
உப்பு1 pinch
கொத்தமல்லிFor Garnish
பிரியாணி கட் மட்டன்1000 grams
காஷ்மீரி காய்ந்த மிளகாய்10
குடமிளகாய்1
பாஸ்மதி அரிசி, ஊறவைத்தது500 grams
Contains: groundnut.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 907kcal | 3628kcal |
| Protein | 62g | 247g |
| Carbohydrate | 108g | 434g |
| Fat | 26g | 102g |
| Fibre | 3.9g | 16g |
| Sugar | 4.7g | 19g |
Cookd masalas for mutton (biryani cut)
Method
- 1
மிக்ஸி ஜாரில் விழுதுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
கொத்தமல்லித் தண்டுபூண்டுஎலுமிச்சைச் சாறுதக்காளி விழுதுவெங்காயம்வினிகர்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்பாப்ரிகா தூள்காஷ்மீரி காய்ந்த மிளகாய்குடமிளகாய்
- 2
தயாரித்த விழுதை ஆட்டுக் கறியில் சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஊறிய கறியைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மிதமான தீயில் 8 விசில் அல்லது 15 நிமிடம் வேக விடவும்.
உப்புசர்க்கரைகடலை எண்ணெய்பிரியாணி கட் மட்டன்
- 3
குக்கரை அப்படியே விட்டு, பிரஷர் இறங்கியதும் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு இன்னும் 2 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரைக் குறைந்தது 10 நிமிடம் அப்படியே விட்டு சாதத்தை உதிர்க்கவும்.
தண்ணீர்உப்புகொத்தமல்லிபாஸ்மதி அரிசி
Tips from other cooks
1 note- H
harsaneeMarch 2025
looking at the combination i was not sure about the taste but actually it tasted soo gooddd( blindly trusted the process) and it was worth it.
More like this
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
பாரம்பரிய தமிழ்நாட்டு மட்டன் பிரியாணி
70 mins1104 cal
mild · Open Pot · Source of protein
மட்டன் பிரியாணி
60 mins910 cal
medium · Open Pot · Source of protein
பாய் பிரியாணி
100 mins1234 cal
mild · Open Pot · Source of protein
ஓல்டு டெல்லி மட்டன் பிரியாணி
95 mins1113 cal
mild · Sautéd · Source of protein


