குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணிCook

குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி

Non-veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesCurries & GraviesOne-pot mealsHigh proteinGluten-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves3
Per serving785 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Ramzan, Bakrid, Party

குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Ambur chicken biryani in a pressure cooker with the Cookd Ambur Biryani Kit and jeera samba rice. Medium-spicy, serves 3, 25 minutes plus soaking, with video.

High protein

75% would make this again12 cooks

Ingredients

6 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர்As needed
  • குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்250 grams
  • கறி கோழிகறி கோழி500 grams
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி250 grams
  • தண்ணீர்தண்ணீர்375 ml
  • குக்டு சீசனிங் ஆயில்குக்டு சீசனிங் ஆயில்1 Sachet

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy785kcal2355kcal
Protein44g132g
Carbohydrate101g303g
Fat22g66g
Fibre2.3g6.9g
Sugar3.3g9.9g

Cookd masalas for Cookd Ambur Biryani Kit

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்

    தண்ணீர்சீரக சம்பா அரிசி

  2. 2

    குக்கரில் குக்டு ஆம்பூர் பிரியாணி பேஸ்ட், கழுவிய கோழித் துண்டுகள் சேர்க்கவும். சில நொடிகள் கலக்கவும். தண்ணீர் சேர்த்து ஒன்று சேரும் வரை கலக்கவும்.

    குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்கறி கோழிதண்ணீர்

  3. 3

    சூடாகத் தொடங்கியதும், ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். அரிசி தண்ணீரில் மூழ்கும் வரை மெதுவாகக் கலக்கவும்.

  4. 4

    குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக விடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, சுமார் 10 நிமிடம் பிரஷர் தானாக இறங்க விடவும். குக்கரைத் திறந்து, சீசனிங் ஆயில் சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

    குக்டு சீசனிங் ஆயில்

Tips from other cooks

Read every tip →
  • C

    A Cookd cookApril 2024

    may I know water quantity

  • C

    A Cookd cookApril 2026

    I have purchased ambur briyani kit and wedding bhai briyani kit through zepto. The tast was mind blowing after that I am craving for it daily thank you so much for the amazing product thank you so much

  • R

    Ramesh KumarMarch 2026

    I was so excited when I have purchased the paste but totally disappointed after tasting 😔😕

  • A

    Amalan Machado BJanuary 2026

    Nice aroma nice nice taste but I used beef it comes fantastic

    A cook's photo of குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி
  • K

    KingsleyDecember 2025

    Thank you so much. You’ve literally brought home , hands down I haven’t had this authentic taste in the whole UK in the last 5 years. The smell of amber biriyani while I stared cooking brought me memories from our family functions.

    A cook's photo of குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி
  • N

    NISHITHA MSeptember 2024

    Keep a simmering flame!

    A cook's photo of குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி
  • M

    m v kumarMarch 2024

    I want to know how much time for Ambur chicken biryani in Instant Pot?

  • K

    KishoreNovember 2023

    Always been an admirer of Cookd channel on YouTube and here I tried your product, I’ll be honest with my review tho. Making biryani was made so easy when you got hectic schedule. I really wanna appreciate the app integration with cooking, customizing the serving portion were really helpful, kudos to it! About the taste yes it tasted good like an actually restaurant Briyani but it match with the taste of Ambur tbh. May be you can work on the a little, overall cooking experience with cookd I would rate 8/10.

    A cook's photo of குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி
  • C

    A Cookd cookSeptember 2023

    chicken curry cut

    A cook's photo of குக்டு ஆம்பூர் சிக்கன் பிரியாணி

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000