குக்டு ஆம்பூர் வெஜ் பிரியாணிCook

குக்டு ஆம்பூர் வெஜ் பிரியாணி

Veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsGluten-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving618 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Party

குக்டு ஆம்பூர் வெஜ் பிரியாணி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Ambur veg biryani in a pressure cooker with the Cookd Ambur Biryani Kit, jeera samba and vegetables. Medium-spicy, serves 3, 30 minutes plus soaking, video.

Ingredients

10 items
Cooking for3 servings
  • பீன்ஸ்பீன்ஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது5
  • தண்ணீர்தண்ணீர்500 ml
  • குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்250 grams
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு, சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • பட்டாணிபட்டாணி¼ cup
  • காலிஃபிளவர்காலிஃபிளவர், சிறு பூக்களாகப் பிரித்தது½ cup
  • குக்டு சீசனிங் ஆயில்குக்டு சீசனிங் ஆயில்1 Sachet
  • தண்ணீர்தண்ணீர்As needed
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி250 grams

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy618kcal1854kcal
Protein12g36g
Carbohydrate112g337g
Fat13g39g
Fibre5.1g15g
Sugar6g18g

Cookd masalas for jeera samba rice

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்

    தண்ணீர்சீரக சம்பா அரிசி

  2. 2

    குக்கரில் குக்டு ஆம்பூர் பிரியாணி பேஸ்ட், காய்கறிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தண்ணீர் சேர்த்துச் சூடாக விடவும்.

    பீன்ஸ்தண்ணீர்குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்கேரட்உருளைக்கிழங்குபட்டாணிகாலிஃபிளவர்

  3. 3

    ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்த்து, குக்கரை இறுக்கமாக மூடவும்.

  4. 4

    மிதமான தீயில் குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுமார் 10 நிமிடம் பிரஷர் தானாக இறங்க விடவும். குக்கரைத் திறந்து, சீசனிங் ஆயில் சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி, ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

    குக்டு சீசனிங் ஆயில்

Tips from other cooks

1 note
  • A

    arumbu yazhiniMarch 2023

    cookd ambur biryani paste???

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000