குக்டு மட்டன் குழம்பு (தேங்காய் இல்லாமல்)
Also known as Mutton Kulambu · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-freeDairy-free
You’ll need: Pressure Cooker
Good for: Bakrid
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton kulambu without coconut, mutton pressure-cooked in Cookd Mutton Masala and in an onion tomato paste. Medium-spicy, serves 4, 45 minutes, with video.
High protein
Ingredients
13 itemsசூரியகாந்தி எண்ணெய்7 tbsp
கடுகு½ tsp
பச்சை மிளகாய், கீறியது1
காய்ந்த மிளகாய், இரண்டாக நறுக்கியது1
குக்டு மட்டன் மசாலா3 tbsp
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது160 grams
இஞ்சி பூண்டு விழுது2 tbsp
தக்காளி, வில்லைகளாக நறுக்கியது160 grams
ஆட்டுக் கறி500 grams
தண்ணீர்4 cup
கறிவேப்பிலை1 sprigs
உப்புas needed
கொத்தமல்லி, நறுக்கியதுas needed
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 485kcal | 1940kcal |
| Protein | 27g | 108g |
| Carbohydrate | 12g | 46g |
| Fat | 37g | 147g |
| Fibre | 3.1g | 12g |
| Sugar | 3.2g | 13g |
Cookd masalas for mutton
Method
- 1
குக்கரில் ஆட்டுக் கறி, 2 டேபிள்ஸ்பூன் (20 கிராம்) குக்டு மட்டன் மசாலா, 2 கப் (500 மில்லி) தண்ணீர் சேர்க்கவும். 20 நிமிடம் அல்லது மென்மையாகும் வரை வேக விடவும்.
குக்டு மட்டன் மசாலாஆட்டுக் கறிதண்ணீர்
- 2
கடாயில் எண்ணெய் சூடாக்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை சுமார் 7-8 நிமிடங்கள் வதக்கவும். இப்போது தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்இஞ்சி பூண்டு விழுதுதக்காளி
- 3
குக்டு மட்டன் மசாலா சேர்த்துக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். கலவையை ஆற விட்டு, தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
குக்டு மட்டன் மசாலாதண்ணீர்
- 4
கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கறிவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், அதைத் தொடர்ந்து அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்கடுகுபச்சை மிளகாய்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலை
- 5
இப்போது வேக வைத்த கறியைச் சேர்க்கவும். ½ கப் தண்ணீர் ஊற்றி, தேவையான பதம் வரும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும். தேவைப்பட்டால் உப்பு சரிபார்க்கவும். கடைசியாகக் கொத்தமல்லி தூவவும்.
தண்ணீர்உப்புகொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More with Cookd Mutton Masala
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein

