குக்டு சோயா குழம்புCook

குக்டு சோயா குழம்பு

Also known as Soya Curry · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganHigh proteinGluten-freeDairy-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves4
Per serving492 cal
Spicemedium
குக்டு சோயா குழம்பு

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Soya curry of soya chunks simmered in a ground onion tomato paste with Cookd Kulambu Chilli Masala. Medium-spicy, serves 4, 45 minutes, step-by-step video.

High protein

Ingredients

13 items
Cooking for4 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்6 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • குக்டு குழம்பு சில்லி மசாலாகுக்டு குழம்பு சில்லி மசாலா3 tbsp
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது160 grams
  • தக்காளிதக்காளி, வில்லைகளாக நறுக்கியது160 grams
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • கடுகுகடுகு½ tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய், இரண்டாக நறுக்கியது1
  • மீல் மேக்கர்மீல் மேக்கர், ஊறவைத்தது250 grams
  • உப்புஉப்புas needed
  • கொத்தமல்லிகொத்தமல்லி, நறுக்கியதுas needed

Contains: soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy492kcal1968kcal
Protein35g139g
Carbohydrate33g131g
Fat25g100g
Fibre11g44g
Sugar3.3g13g

Cookd masalas for soya chunks

Method

  1. 1

    கடாயில் எண்ணெய் சூடாக்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை சுமார் 7-8 நிமிடங்கள் வதக்கவும். இப்போது தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்தக்காளிஇஞ்சி பூண்டு விழுது

  2. 2

    குக்டு குழம்பு சில்லி மசாலா சேர்த்துக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். கலவையை ஆற விட்டு, தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    குக்டு குழம்பு சில்லி மசாலாதண்ணீர்

  3. 3

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கறிவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், அதைத் தொடர்ந்து அரைத்த விழுதைச் சேர்க்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்கறிவேப்பிலைகடுகுபச்சை மிளகாய்காய்ந்த மிளகாய்

  4. 4

    இப்போது ஊற வைத்த மீல் மேக்கர், இன்னும் சிறிது குக்டு குழம்பு சில்லி மசாலா சேர்க்கவும். ½ கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க விடவும்.

    குக்டு குழம்பு சில்லி மசாலாமீல் மேக்கர்தண்ணீர்

  5. 5

    தேவைப்பட்டால் உப்பு சரிபார்க்கவும். கடைசியாகக் கொத்தமல்லி தூவவும்.

    உப்புகொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000