குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி (திறந்த பாத்திரம்)Cook

குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி (திறந்த பாத்திரம்)

Non-veg · Biryani & Pulao, Curries & Gravies

Biryani & PulaoCurries & GraviesOne-pot mealsHigh proteinGluten-free

Total90 min
Prep5 min
Cook85 min
Serves3
Per serving770 cal
Spicemild

Good for: Ramzan, Bakrid, Party

குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி (திறந்த பாத்திரம்)

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Wedding mutton biryani in an open pot, the mutton simmered in the Cookd Wedding Bhai Biryani Kit paste. Mild, serves 3, 90 minutes, with a step-by-step video.

High protein

Ingredients

5 items
Cooking for3 servings
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி250 grams
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • மட்டன் கறிமட்டன் கறி500 grams
  • தண்ணீர்தண்ணீர்375 ml
  • குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட்குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட்250 grams

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy770kcal2310kcal
Protein45g135g
Carbohydrate103g310g
Fat19g58g
Fibre2.3g6.9g
Sugar2.8g8.4g

Cookd masalas for mutton curry cut

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    பாஸ்மதி அரிசிதண்ணீர்

  2. 2

    ஒரு பாத்திரத்தைச் சூடாக்கி குக்டு வெட்டிங் பாய் பிரியாணி விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும். ஆட்டுக் கறியைச் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். 2 கப் (500 மி.லி) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மூடி மிதமான தீயில் 45-60 நிமிடங்கள் (கறி வெந்து மென்மையாகும் வரை) வேக விடவும்.

    மட்டன் கறிதண்ணீர்குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட்

  3. 3

    திறந்து, கிரேவி கெட்டியாகி மீண்டும் விழுது பதத்துக்கு வரும் வரை சுமார் 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும். 1 1/2 கப் (375 மி.லி) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். மெதுவாகக் கலந்து, அரிசியும் தண்ணீரும் ஒரே மட்டத்துக்கு வரும் வரை சுமார் 5 நிமிடம் கொதிக்க விடவும். மூடி, பாத்திரத்தைச் சூடான தோசைக்கல்லின் மேல் வைக்கவும்.

  5. 5

    குறைந்த தீயில் 15 நிமிடம் தம்மில் வைக்கவும். அடுப்பை அணைத்து 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். பாத்திரத்தைத் திறந்து, சீசனிங் ஆயில் சேர்த்து, தம்மை உடைத்து/சாதத்தை உதிர்க்கவும். ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookSeptember 2023

    Mom

    A cook's photo of குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி (திறந்த பாத்திரம்)

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000