கிரீம் இல்லாத பட்டர் சிக்கன்Cook

கிரீம் இல்லாத பட்டர் சிக்கன்

Non-veg · Curries & Gravies

Curries & GraviesLow carbHigh proteinGluten-free

Total20 min
Cook20 min
Serves2
Per serving391 cal
Spicemild
கிரீம் இல்லாத பட்டர் சிக்கன்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Butter chicken without cream: bone-in chicken in the Cookd Butter Masala Gravy, simmered with milk. Mild, serves 2, about 20 minutes, step-by-step video.

High proteinLow calorie

Ingredients

5 items
Cooking for2 servings
  • குக்டு பட்டர் மசாலா கிரேவிகுக்டு பட்டர் மசாலா கிரேவி125 grams
  • பால்பால்¼ cup
  • கறி கோழிகறி கோழி300 grams
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy391kcal782kcal
Protein34g68g
Carbohydrate12g24g
Fat23g46g
Fibre0.9g1.8g
Sugar6.4g13g

Cookd masalas for chicken curry cut

Method

  1. 1

    ஒரு வாணலியில் பட்டர் மசாலா கிரேவியைச் சேர்த்து 30 நொடி சூடாக்கவும்.

    குக்டு பட்டர் மசாலா கிரேவி

  2. 2

    விழுதில் கோழியைச் சேர்த்து, நன்றாகக் கலந்து 2 நிமிடம் வதக்கவும்.

    கறி கோழி

  3. 3

    தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடி போட்டு குறைந்த தீயில் 15 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  4. 4

    பால் சேர்த்து, தொடர்ந்து 4 நிமிடம் வேக விடவும்.

    பால்

  5. 5

    1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்!

    வெண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000