ஆம்பூர் நாட்டுக்கோழி பிரியாணிCook

ஆம்பூர் நாட்டுக்கோழி பிரியாணி

Non-veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsHigh proteinGluten-free

Total40 min
Prep5 min
Cook35 min
Serves3
Per serving773 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Ramzan, Bakrid, Party

ஆம்பூர் நாட்டுக்கோழி பிரியாணி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Ambur naatukozhi biryani of country chicken and seeraga samba rice with the Cookd Ambur Biryani Kit. Medium-spicy, serves 3, 40 min plus soaking, video.

High protein

Ingredients

5 items
Cooking for3 servings
  • நாட்டுக் கோழிநாட்டுக் கோழி500 grams
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி250 grams
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்250 grams
  • குக்டு சீசனிங் ஆயில்குக்டு சீசனிங் ஆயில்1

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy773kcal2319kcal
Protein45g135g
Carbohydrate101g303g
Fat20g61g
Fibre2.3g6.9g
Sugar3.3g9.9g

Cookd masalas for country chicken

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் குக்டு ஆம்பூர் பிரியாணி பேஸ்ட், கழுவிய நாட்டுக் கோழித் துண்டுகளைச் சேர்க்கவும். 2 நிமிடம் கலக்கவும். தண்ணீர் சேர்த்து ஒன்றாகச் சேரும் வரை கலக்கவும். மூடி அதிக தீயில் 2 விசில் வந்ததும், மிதமான தீயில் 12 நிமிடம் (8-10 விசில்) வேக விடவும். பிரஷர் தானாக இறங்க விடவும்.

    நாட்டுக் கோழிதண்ணீர்குக்டு ஆம்பூர் பிரியாணி கிட்

  3. 3

    குக்கரைத் திறந்து கறி வெந்துவிட்டதா எனப் பார்க்கவும். ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக விடவும்.

    சீரக சம்பா அரிசி

  4. 4

    2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, சுமார் 10 நிமிடம் பிரஷர் தானாக இறங்க விடவும். குக்கரைத் திறந்து, சீசனிங் ஆயில் சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

    குக்டு சீசனிங் ஆயில்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000