குக்டு திண்டுக்கல் பிரியாணி இறால் ஊன் சோறு
Also known as Eral Oon Soru, Dindigul Prawn Biryani · Non-veg · Biryani & Pulao, Rice dishes
Biryani & PulaoRice dishesOne-pot mealsHigh proteinGluten-free
You’ll need: Pressure Cooker
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Eral oon soru, a Dindigul prawn biryani of seeraga samba pressure-cooked in the Cookd kit paste with prawns in ghee. Mild, serves 3, 35 minutes, with video.
High protein
Ingredients
12 itemsதண்ணீர்1.75 cup
உப்பு¼ tsp
கொத்தமல்லி, நறுக்கியது1 tbsp
இறால்500 grams
சீரக சம்பா அரிசி250 grams
நெய்2 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
குக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்250 grams
காய்ந்த மிளகாய்2
கறிவேப்பிலை2 sprigs
மஞ்சள் தூள்½ tsp
மிளகாய்த் தூள்1 tsp
Contains: milk, shellfish.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 788kcal | 2364kcal |
| Protein | 44g | 133g |
| Carbohydrate | 106g | 318g |
| Fat | 20g | 61g |
| Fibre | 4.3g | 13g |
| Sugar | 4.2g | 13g |
Cookd masalas for prawns
Method
- 1
குக்கரில் குக்டு பிரியாணி பேஸ்ட் சேர்த்து 10 நொடி வதக்கவும். ஊற வைத்த அரிசியைச் சேர்த்து பேஸ்ட்டில் 20 நொடி வதக்கவும். தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக விட்டு, 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
சீரக சம்பா அரிசிகுக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்தண்ணீர்
- 2
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, இறால் சேர்த்து, தண்ணீர் ஊற்றி இறால் முழுவதும் வெந்து தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்.
தண்ணீர்உப்புஇறால்நெய்வெங்காயம்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலைமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்
- 3
வெந்த பிரியாணியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
கொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More with Cookd Dindigul Biryani
குக்டு திண்டுக்கல் சிக்கன் பிரியாணி
25 mins1160 cal
mild · Pressure Cooked · High protein
குக்டு திண்டுக்கல் காளான் மீல் மேக்கர் பிரியாணி
25 mins607 cal
mild · Pressure Cooked · Low sugar
குக்டு திண்டுக்கல் முட்டை பிரியாணி
25 mins673 cal
mild · Sautéd · Low sugar
குக்டு திண்டுக்கல் மட்டன் பிரியாணி
40 mins787 cal
mild · Pressure Cooked · High protein
குக்டு திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (திறந்த பாத்திரம்)
30 mins744 cal
mild · Open Pot · High protein
குக்டு திண்டுக்கல் மட்டன் பிரியாணி (திறந்த பாத்திரம்)
45 mins787 cal
mild · Open Pot · High protein
குக்டு திண்டுக்கல் மீன் பிரியாணி
30 mins754 cal
mild · Sautéd · High protein
குக்டு திண்டுக்கல் இறால் பிரியாணி
30 mins665 cal
mild · Pressure Cooked · High protein
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
இறால் நெய் ரோஸ்ட்
25 mins318 cal
hot · Sautéd · High protein
இறால் ஹாஃப் பாயில் தோசை
40 mins373 cal
medium · Sautéd · High protein
இறால் ரெச்சாடோ
30 mins446 cal
medium · Sautéd · High protein

