குக்டு திண்டுக்கல் முட்டை பிரியாணிCook

குக்டு திண்டுக்கல் முட்டை பிரியாணி

Veg + Egg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsGluten-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves3
Per serving673 cal
Spicemild

Good for: Ramzan, Party

குக்டு திண்டுக்கல் முட்டை பிரியாணி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Dindigul egg biryani in a covered pot with the Cookd Dindigul Biryani Kit, jeera samba rice and boiled eggs. Mild, serves 3, 25 minutes plus soaking, video.

Ingredients

8 items
Cooking for3 servings
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி250 grams
  • முட்டைமுட்டை5
  • தண்ணீர்தண்ணீர்500 ml
  • தண்ணீர்தண்ணீர்For Boiling
  • தண்ணீர்தண்ணீர்As required
  • உப்புஉப்பு½ tsp
  • குக்டு சீசனிங் ஆயில்குக்டு சீசனிங் ஆயில்1 Sachet
  • குக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்குக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்250 grams

Contains: milk, egg.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy673kcal2019kcal
Protein21g62g
Carbohydrate101g302g
Fat20g59g
Fibre2.3g6.9g
Sugar2.8g8.4g

Cookd masalas for eggs

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    சீரக சம்பா அரிசிதண்ணீர்

  2. 2

    3 முட்டை வேக வைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்உப்புமுட்டை

  3. 3

    ஒரு வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் குக்டு திண்டுக்கல் பிரியாணி பேஸ்ட் சேர்த்து, 2 முட்டை உடைத்து ஊற்றவும். முட்டையைக் கிளறி, தனியாக எடுத்து வைக்கவும்.

    முட்டைகுக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்

  4. 4

    பாத்திரத்தில் குக்டு திண்டுக்கல் பிரியாணி பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். மூடி போட்டு குறைந்த தீயில் 12 நிமிடம் வேக விடவும். பாத்திரத்தைத் திறந்து, சீசனிங் ஆயில் சேர்த்து, கிளறிய முட்டையைப் பிரியாணியில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். வேகவைத்த முட்டையுடன் பரிமாறவும்.

    தண்ணீர்குக்டு சீசனிங் ஆயில்

Tips from other cooks

2 notes
  • C

    A Cookd cookMay 2024

    excellent taste, loved it 👌

  • N

    NaveenNovember 2025

    Fantastic dish ! Must try !

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000