குக்டு வெட்டிங் சிக்கன் இடியாப்ப பிரியாணிCook
குக்டு வெட்டிங் சிக்கன் இடியாப்ப பிரியாணி

குக்டு வெட்டிங் சிக்கன் இடியாப்ப பிரியாணி

  • 30 min
  • mild
  • Serves 3

Prep 10 min · Cook 20 min

Start cooking

3 steps, each one filmed. A short video for every step, so your hands never have to leave the pan.

Shop

Also known as Idiyappam Biryani · Non-veg · Biryani & Pulao, Tiffin

கல்யாண சிக்கன் இடியாப்பம் பிரியாணி: குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட் பேஸ்ட்டில் சிக்கனை சமைத்து, அதன் மேல் உதிர்த்த இடியாப்பத்தை வைத்து ஆவியில் வேகவைக்கும் முறை. மிதமான காரம், 3 பேருக்கு, 30 நிமிடங்கள், வீடியோ.

High protein

Good for: Ramzan, Bakrid, Party

Ingredients

7 items

3 people
  • இடியாப்பம்12
  • குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட்குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட்250 grams
  • கறி கோழி500 grams
  • தண்ணீர்375 ml
  • கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
  • நெய்1 tbsp
  • குக்டு சீசனிங் ஆயில்1 Sachet

Contains: milk.

Nutrition

Per 1 person, and for all 3 people. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer 1 personAll 3 people
Energy723kcal2169kcal
Protein42g126g
Carbohydrate78g234g
Fat26g78g
Fibre2.2g6.6g
Sugar2.8g8.4g

Cookd masalas for idiyappam

Method

  1. 1

    இடியாப்பத்தை உதிர்த்து தனியாக வைக்கவும்.

    இடியாப்பம்

  2. 2

    வாணலி/பாத்திரத்தைச் சூடாக்கி, குக்டு வெட்டிங் பிரியாணி பேஸ்ட் சேர்த்து 30 நொடி வதக்கவும். கோழியைச் சேர்த்து மசாலாவுடன் 2 நிமிடம் கலக்கவும். தண்ணீர் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.

    குக்டு வெட்டிங் பாய் பிரியாணி கிட்கறி கோழிதண்ணீர்

  3. 3

    பாத்திரத்தைத் திறந்து, உதிர்த்த இடியாப்பத்தைச் சேர்த்து சமமாகப் பரப்பவும். மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும். மூடி 10 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே விடவும். திறந்து, சீசனிங் ஆயில் சேர்த்து, பிரியாணியை உதிர்த்து சூடாகப் பரிமாறவும்.

    கொத்தமல்லிநெய்குக்டு சீசனிங் ஆயில்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000