குக்டு திண்டுக்கல் சோயா பிரியாணிCook

குக்டு திண்டுக்கல் சோயா பிரியாணி

Also known as Soya Biryani · Veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsLow fatJainGluten-free

Total40 min
Prep20 min
Cook20 min
Serves3
Per serving590 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox, Party

குக்டு திண்டுக்கல் சோயா பிரியாணி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Dindigul soya biryani in a pressure cooker with Cookd Dindigul Biryani Kit, seeraga samba rice and soya. Mild, serves 3, 40 minutes with soaking, video.

Ingredients

5 items
Cooking for3 servings
  • மீல் மேக்கர்மீல் மேக்கர்1 cup
  • சூடான தண்ணீர்சூடான தண்ணீர்For Soaking
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி1.25 cup
  • குக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்குக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்250 grams

Contains: milk, soya.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy590kcal1770kcal
Protein18g54g
Carbohydrate108g325g
Fat8.7g26g
Fibre4.3g13g
Sugar2.4g7.2g

Cookd masalas for soya chunks

Method

  1. 1

    மீல் மேக்கரை இரண்டு மடங்காகும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.

    மீல் மேக்கர்சூடான தண்ணீர்

  2. 2

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    சீரக சம்பா அரிசி

  3. 3

    குக்கரில் குக்டு திண்டுக்கல் பிரியாணி பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் அல்லது வாசனை வரும் வரை வதக்கவும். மீல் மேக்கர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பேஸ்ட்டைக் கொதிக்க விடவும்.

    குக்டு திண்டுக்கல் பிரியாணி கிட்

  4. 4

    ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி மூடி போடவும். மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக விடவும். மூடியைத் திறப்பதற்கு முன் பிரஷர் தானாக இறங்க விடவும். சீசனிங் ஆயில் சேர்த்து சாதத்தை உதிர்க்கவும். சூடாகப் பரிமாறி சுவைத்து மகிழுங்கள்.

    தண்ணீர்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000