குக்டு ஆலு 65Cook

குக்டு ஆலு 65

Also known as Potato 65, Urulai 65 · Veg · Curries & Gravies, Dry sides

Curries & GraviesDry sidesSnacks & StartersVeganDairy-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves3
Per serving192 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

குக்டு ஆலு 65

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Aloo 65, or urulai 65: boiled potatoes coated in Cookd Madras 65 Masala and cornflour, deep-fried. Medium-spicy, serves 3, 25 minutes plus chilling, video.

Low calorie

Ingredients

8 items
Cooking for3 servings
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு4
  • உப்புஉப்பு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய் For Deep Frying
  • சோள மாவுசோள மாவு1 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • சாட் மசாலா தூள்சாட் மசாலா தூள்2 tsp
  • குக்டு மெட்ராஸ் 65 மசாலாகுக்டு மெட்ராஸ் 65 மசாலா25 grams

Contains: wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy192kcal576kcal
Protein4.1g12g
Carbohydrate31g93g
Fat5.7g17g
Fibre4g12g
Sugar1.6g4.8g

Cookd masalas for potato

Method

  1. 1

    குக்கரில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு சேர்த்து அதிக தீயில் 5 விசில் அல்லது ஃபோர்க் எளிதாக இறங்கும் வரை வேக விடவும். பிரஷர் இறங்கியதும் உருளைக்கிழங்கின் தோலை உரிக்கவும். உருளைக்கிழங்கை 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் மெட்ராஸ் 65 மசாலா போட்டு, தண்ணீர் ஊற்றி நைசான கெட்டியான மாவுக் கரைசலாக அடித்துக் கலக்கவும். ஆறிய உருளைக்கிழங்கை மாவில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

    உப்புதண்ணீர்தண்ணீர்சோள மாவுகறிவேப்பிலைகுக்டு மெட்ராஸ் 65 மசாலா

  2. 2

    அடர் சிவப்பு நிறமாக மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்சாட் மசாலா தூள்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000